சினிமா செய்திகள் விக்ரம் பிரபு-டாலி தனஞ்சயா-வாணி போஜன் நடித்த “பாயும் ஒளி நீ எனக்கு ” படத்தின் முழு திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளையும் SP சினிமாஸ் பெற்றுள்ளது. January 18, 2023