ரஜினி படத்துக்கே இப்படி ஒரு கோரிக்கையா! திரை வரலாற்றில் இதுவே முதல் முறை !

ரஜினி படத்துக்கே இப்படி ஒரு கோரிக்கையா! திரை வரலாற்றில் இதுவே முதல் முறை !

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான ஜெயிலர் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார், மேலும் நடிகை தமன்னா மற்றும் மோகன்லால் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது, இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது, ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு இன்னும் பத்து நாட்கள் மட்டுமே இருக்கிறது. தற்போது படக்குழு ப்ரோமோஷன் பணிகளை மிக வேகமாக செய்து வருகிறது.

சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவும் அதிகம் பரபரப்பாக பேசப்பட்டது. அதனை அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்ப இருக்கின்றனர்.இந்நிலையில் தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஒரு கோரிக்கையை ரஜினிக்கு வைத்து இருக்கின்றனர்.

In Pictures: Kaala's First-Day First-Show Celebrations In Chennai |  Silverscreen India

தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா தியேட்டர்களிலும் ஜெயிலர் படத்தை வெளியிட வேண்டும் என்பது தான் அது. அதற்கு ரஜினி செவி சாய்ப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே ஜெயிலர் படத்தின் FDFS காலை 9 மணிக்கு மேல் தான் தொடங்கும் என செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதிகாலை காட்சிகள் இல்லை என்றால் முதல் நாள் வசூல் அதிகம் அடிவாங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *