கவினின் திருமண தேதி அறிவிப்பு ! இவர்தான் மணப்பெண்ணா !

கவினின் திருமண தேதி அறிவிப்பு ! இவர்தான் மணப்பெண்ணா !

 

திருச்சியில் இருந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்த ஒரு பிரபலம்.2011ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்க தொடங்கிய இவர் அடுத்து தாயுமானவன், சரவணன் மீனாட்சி என சீரியல்களில் நடித்து வந்தார்.

அதேபோல் பீட்சா மற்றும் இன்று நேற்று நாளை திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். பின் பிக்பாஸில் கலந்துகொண்ட பெரிய ரீச் பெற்ற கவின் லிப்ட், டாடா போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகராக வலம் வந்தார். அடுத்தடுத்தும் இரண்டு படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

Kavin finally opens up about love - Tamil News - IndiaGlitz.com

பிக்பாஸில் லாஸ்லியாவை காதலித்த கவின் வெளியே வந்தபிறகு காதலை தொடர்வாரா என்றெல்லாம் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் நீ யாரோ நான் யாரோ என்றிருக்கிறார்கள்.

தற்போது கவின் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணை மணக்க அவர் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். திருமணம் விரைவில் அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி நடக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *