பானி பூரி webseries ஒரு பார்வை !! 

பானி பூரி webseries ஒரு பார்வை !! 

பானி பூரி webseries விமர்சனம்.

 

நாயகன் லிங்கா நாயகி ஜம்பிகா இருவரும் காதலர்கள்.

 

நாயகியின் தோழி சுஹாசினி தன் திருமண வாழ்க்கை கசந்து விட்டது என்று அவள் கதையை கூற காதலி குழப்பம் அடைந்து

காதலினிடம் திருமணம் வேண்டாம் என்கிறாள்..ஆனால் லிங்கா அவள் அப்பாவிடம் பெண் கேட்டு நேரடியாக வந்து விடுகிறார்..

காதலியின் தந்தை இளங்கோ குமரவேல் சிறு பிரச்சனையால் மனைவியை பிரிந்து வாழ்ந்து மகளோடு வாழ்ந்து வருபவர்…

இவர்கள் பிரச்சனையை புரிந்து கொண்ட அவர் இருவரையும் ஒரு வாரம் livingtogether வாழ்க்கை வாழ்ந்து பாருங்கள் அதுக்கு அப்புறம் இதே காதல் இருவருக்கும் இருந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூற அங்கு ஆரம்பிக்கிறது கதைகளம் ..

 

காமெடி கலந்து உணர்வுகளை கொட்டும் அந்த 7 நாட்கள்…

காணாமல் போன லிங்காவை அண்ணி அண்ணன் மற்றும் நண்பன் combo ஒருபக்கம் தேட..

 

இங்கோ காதலன் காதலி அவர்களுக்குள் நடக்கும் வரம்பு மீரா காதல் கோபம் சண்டை உற்சாகம் கலந்த நாட்கள் நகர்வு…

 

இவர்களை சுற்றி நடமாடும் கதாபாத்திரங்களின் படைப்பு குறிப்பாக apartment secretary gopal and team awesome…தெளிந்த நீரோடை போல இறுதி காட்சிகள் மனதை வருடி செல்கிறது…

கொஞ்சஅதிகமாக இருவரும் பேசுற பேச்சு எடிட்டர் கையில் கொடுத்து குறைத்து கொண்டால் series serious ஆகாம smooth ஆக இருந்திருக்கும்..

 

இசை மற்றும் ஒளிப்பதிவு அருமை….பானி பூரி உணர்வுகளின் உள்ளங்களின் புரிதலை இயல்பாக சுவையாக ருசியாக பானிபூரியை வழங்கி இருந்தது. anyway இயக்குனர் பாலாஜி வேணு கோபால் team nice attempt.👍

Tamilprimenews rating 3.5/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *