தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர் சத்யராஜின் தாயார் இன்று காலமானார்!

தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர் சத்யராஜின் தாயார் இன்று காலமானார்!

 

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர். வயது 94. இவர் கோவையில் வசித்து வந்தார்.; வயது மூப்பின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

92 வயதாகியும் ஜம்முனு இருக்கும் நடிகர் சத்யராஜின் அம்மா.. செம வைரலாகும்  க்யூட் புகைப்படம் - Cinemapettai

சத்யராஜ் ஹைதராபாத்தில் ஒரு மிகப்பெரிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார், தகவலை அறிந்ததும் விமானத்தில் கொவைக்கு விரைந்துள்ளார் அவர்களது இறுதி ஊர்வலம் கோவையில் அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *