சிவகார்த்திகேயன் 21வது படம் மும்பையில் துவங்கவுள்ளது

சிவகார்த்திகேயன் 21வது படம் மும்பையில் துவங்கவுள்ளது
நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இனைந்துள்ளார் , இவர் இதற்கு முன்னதாக நடிகர் கௌதம் கார்த்திக் வைத்து ” ரங்கூன் ” படத்தை இயக்கியுள்ளார்
இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி கதானாயகியாக நடிக்கவுள்ளார் , இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் அடுத்த மாதம் நடக்கவுள்ளது, இந்தப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
இந்தப்  படத்தை கமலஹாசனின் ”ராஜ் கமல் ஃபில்ம்ஸ் இன்டர்நேசனல்” மற்றும் சோனி பிக்சர்ஸ் இனைந்து தயாரிக்கவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *