கீர்த்திக்கு, விஜய் காஸ்ட்லி கார் கொடுத்தார் – பாலிவுட் விமர்சகர் கருத்து!

கீர்த்திக்கு, விஜய் காஸ்ட்லி கார் கொடுத்தார் – பாலிவுட் விமர்சகர் கருத்து!

பாலிவுட் சினிமாவில் விமர்சகர் என அறியப்படும் உமைர் சந்து என்பவர் தமிழ் படங்கள் குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். அண்மையில் அவர் செய்த ஒரு காரியம் தமிழ் திரையுலகத்தையும், ரசிகர்களையும் கோபமடைய வைத்துள்ளது.

விஜய்யும், கீர்த்தி சுரேஷும் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு உமைர் சந்து ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது.., “விஜய்க்கும், கீர்த்தி சுரேஷுக்கும் இடையேயான ரகசிய தொடர்பு இன்னும் தொடர்கிறது. அண்மையில் கீர்த்திக்கு சொகுசு கார் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்திருக்கிறார் விஜய். இது அவரின் மனைவிக்கும் தெரியும். ஆனால் அவர்களின் தொடர்பால் விஜய் மனைவிக்கு எந்த பிரச்சனையும் இல்லை – ” என்று உமைர் சந்துவின் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டார்கள்

இதை அடுத்து அவர்கள் ’இந்த ஆள் வெளிநாட்டில் இருந்து கொண்டு நடிகர்கள், நடிகைகளை பற்றி தவறாக ட்வீட் போடுகிறார். கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகரான விஜய் பற்றி தவறாக பேசுகிறார். இவரை சும்மாவிடக் கூடாது.’ என்று ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

Vijay: கீர்த்திக்கு காஸ்ட்லி கார் கொடுத்தார் விஜய், மனைவிக்கும் தெரியும்: ட்வீட்டிய விமர்சகரை தேடும் தளபதி ரசிகர்கள் - umair sandhu tweets about thalapathy ...

முன்னதாக தனுஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ட்வீட் செய்தார் இந்த உமைர் சந்து. அதில் அவர் கூறியதாவது, தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விவாகரத்து கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர். வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து ஐஸ்வர்யாவை ஏமாற்றிவிட்டார் தனுஷ் என்றார்.

அந்த ட்வீட்டை பார்த்த தனுஷ் ரசிகர்கள் கோபம் அடைந்துஅ வரை விளாசினார்கள்.

இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *