பொன்னியின் செல்வன் வசூல் சாதனை என்ன?

பொன்னியின் செல்வன் வசூல் சாதனை என்ன?

தமிழ் சினிமாவின் கனவு படமான  பொன்னியின் செல்வன்,  பல ஆண்டுகள் கழித்து திரைப்படமாக  மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ளது. 

கடந்த வாரம் வெளிவந்த இப்படம் எதிர்பார்ப்பையும் மீறி மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா  தொடங்கி மலையாள நடிகர் ஜெயராம் வரை பெரிய பட்டாளமே நடித்து  இருக்கும் இந்த படத்தின்,  கதாபாத்திரங்கள்  மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் பெரும்  வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது,   பொன்னியின் செல்வன் வெளிவந்து நான்கு நாட்களில் ரூ. 250 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

 

வெறும் நான்கே நாட்களில் ரூ. 250 கோடி வசூல் செய்துள்ள பொன்னியின் செல்வன் விரைவில் பாகுபலி முதல் பாகத்தின் வசூல் முறியடிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *