கெழப்பய திரை விமர்சனம் !

கெழப்பய திரை விமர்சனம் !

Title லே ஆர்வத்தை தூண்டும் இந்த படத்தின் கதை என்னவென்று பார்போம்..

Open பண்ணா…
பரமக்குடி பக்கத்துல ஒரு கிராமம் அங்குள்ள ஒரு வீட்டில் இருந்து morris minor old car ஒன்றை எடுத்து கொண்டு 5 பேர் இன்னொரு ஊருக்கு புறப்படுகிரார்கள்.போகும் பாதை கிராமம் என்பதால் சிறிய ரோட்டில் car போகிறது..போகும் வழியில் சைக்கிள் இல் செல்லும் முதியவர் வழி விடாமல் சென்று கொண்டு இருக்கிறார்..வழி விட சொல்லி horn அடிக்கிறார்கள்.

காருக்கு பின்னால் tvs 50 இல் ஒருவர் வருகிறார்..அவரும் வழி விட சொல்லி சத்தம் போடுகிறார்..ஆனால் cycle பெரியவர் காது கேட்காதது போல மெதுவாக செல்கிறார். இதனால் கோபமடைந்த காரில் வந்த இளைஞர்களில் ஒருவர் இறங்கி சென்று அவரிடம் ஒதுங்கி போகுமாறு கூற பெரியவர் cycle ஐ ரோடின் குறுக்கே நிறுத்தி விடுகிறார். அவரின் செயலால் ஆத்திரபட்ட car இளைஞர்கள் பெரியவரிடம் அடிதடி கலாட்டாவில் இறங்க.. ஊர் vao வந்து சமாதானம் செய்ய முயற்சிக்க பெரியவரின் செயல் அனைவரையும் படம் பார்க்கும் நம்மையும் கோபப்பட வைக்கிறது.

Kezhapaya Movie Stills - Tamilstar
இயக்குனர் திறமையாக ஒரு documentary film என்று மாறி இருப்பதை அழகாக தவிர்த்து climax காட்சியில் தெனாலிராமன் கதையை சொல்லி அந்த பெரியவரின் செயலை பாராட்ட வைத்துள்ளார்… பெரியவராக நடித்துள்ள கதிரேசகுமார் அசத்தலாக தான் கேரக்டர் உள்வாங்கி நடித்துள்ளார்..இறுதி காட்சிகளில் காவலர்கள் வருவது வரை அவர் செய்யும் அட்டகாசம் ரசிக்க பரிதாப பட கோபப்பட வைக்கிறது..படத்தை யாழ் குணசேகரன் இயக்கி உள்ளார்..இசை கெபி..தேவைக்கு இசையை கொடுத்துள்ளார்.

கிழப்பயா team இன்னும் முயற்சித்தால் அடுத்தடுத்து வெள்ளித்திரையில் மின்னலாம்.
வாழ்த்துக்கள்.!

நம்ம tamilprimenews.com rating.3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *