மீண்டும் உயிர் பெறும் புதுபேட்டை 2

மீண்டும் உயிர் பெறும் புதுபேட்டை 2

2006 ஆம் வருடம் தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பல வருடங்களாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தனுஷால் அந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாமல் போகவே , அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது புதுபேட்டை இரண்டாம் பாகத்தை எடுக்க தனுஷ் ஆர்வம் காடி இருக்கிறார். இதன் மூலம் செல்வராகவனும் தனது இயக்குனர் பிரவேஷத்தை மீண்டும் துவங்க உள்ளார்.

தெலுங்கு இயக்குனர் வெங்கட் அல்லூரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள வாத்தி படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.இதனிடையே தன் அண்ணனுடன் மீண்டும் 6 வது முறையாக இணைய தனுஷ் முடிவு செய்து இருக்கிறார்.

புதுக்கோட்டை படம் வெளியான போது அந்த சமயத்தில் இப்படம் பெரிதும் வரவேற்கப்படாமல் இருந்தது. ஆனால் காலங்கள் மாற, மாற செல்வராகவனின் இயக்கம் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் கண்டிப்பாக புதுக்கோட்டை 2 படம் தரமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *