சினேகன்- கன்னிகா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள்!

சினேகன்- கன்னிகா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள்!

“இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன்
மகளாய் மாற “… என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது…

தாயே எந்தன் மகளாகவும் ..
மகளே எந்தன் தாயாகவும் …
இரு தேவதைகள் பிறந்திருக்கிறார்கள் …

இதயமும்,மனமும்
மகிழ்ச்சியில் நெகிழ்ந்து
நிரம்பி வழிகிறது …

உங்களின் தூய அன்பினால்
எங்கள் வாரிசுகளை
வாழ்த்துங்கள்.

என்றும் அன்புடன்
சினேகன்
கன்னிகா சினேகன் .

@KavingarSnekan @KannikaRavi @onlynikil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *