மெசஞ்சர் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.7/5
 
					மெசஞ்சர்
நடிப்பு: ஶ்ரீராம் கார்த்திக், மனிஷா ஶ்ரீ, பாத்திமா நஹும், வைஷாலி, ஜீவா ரவி, லிவிங்ஸ்டன் தயாரிப்பு: பி.விஜயன் இசை:அபுபக்கர் எம்.
ஒளிப்பதிவு:பால கணேசன் ஆர் இயக்கம்: ரமேஷ் இளங்காமணி பி ஆர் ஓ: சதீஸ்வரன்

காதல் தோல்வியில் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஸ்ரீராம் கார்த்திக் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சிக்கிறார் அப்போது அவருடைய மொபைல் போனில் ஒரு மெசேஜ் வருகிறது. அதில் நீங்கள் சாக வேண்டாம் உயிருடன் இருக்க வேண்டும்’ என்று தகவல் இருக்கிறது. யார் இந்த மெசேஜ் அனுப்பியது என்று கேட்டபோது, நான் இறந்து விட்டேன் உங்களை எனக்கு தெரியும் என்று பதில் வருகிறது.மெசேஜ் அனுப்பி தன்னுடைய தற்கொலையை தடுத்த பாத்திமா என்கிற பெண் அவர் உயிரோடு இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார் அதன் பின்பு அந்தப் பெண் யார் என்பதை ஸ்ரீராம் கார்த்திக் அவர் ஊருக்கே சென்று விசாரிக்கிறார் தன்னைக் காப்பாற்றிய பெண்ணை பற்றி விசாரிக்க அந்த ஊருக்கு சென்று நாயகன் இறந்த பெண்ணோடு அவருடைய மொபைலும் புதைக்கப்பட்டதாக எண்ணியிருந்த அவர் அப்பா சொன்ன தகவலை கேட்ட போதும் அந்த மொபைல் அவளுடன் புதைக்கப்படாமல் அவள் தோழி பயன்படுத்தி வருவதை நாயகன் தெரிந்து கொள்கிறார்

அவருடைய ஆன்மா ஸ்ரீராம் கார்த்திக்கு காதலிக்க ஆரம்பிக்க இருவரும் காதலிக்கிறார்கள் சாதாரண காதலர்களுக்கு இருக்கும் உணர்வுகளை போல இருவரும் ஒருவரை ஒருவர் நெருக்கமாக காதலிக்கிறார்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையின் அனுபவிக்கிறார்கள் அந்த ஆன்மா மாமியாருக்கும் உதவுவது என்னுடன் தாம்பத்தியம் கொள்வது சுவையா புதுமையாக முயற்சி செய்துள்ளார் அதற்காக பாராட்டலாம் வழக்கமாக பேய் கதைகள் என்றால் பேய்கள் மிரட்டியது ஒரு காலம் பேய்களை காமெடி பேய்களாக மாற்றியது 2கே காலம் ஆனால் காதலித்து திருமணம் செய்து வாழ்க்கையை நடத்துவது புதுமை எத்தனையோ விதமான காதல் கதைகளை பார்த்திருப்பீர்கள்..ஒரு திரைப்படத்தை இயக்குனர் இயக்குவது தன்னுடைய கற்பனை திறனை வெளிப்படுத்துவது அதை அழகாக ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது நம்ப முடியாத பல விஷயங்களை நாம ரசிக்கிறதுக்கு இருப்பதுதான் திரைப்படம் அந்த திரைப்படத்தை நம்ம மனசுல என்ன இருக்கு அதை எல்லாமே காட்சிப்படுத்த முடியும் என்பதை இயக்குனர்கள் நிரூபித்து இருக்கிறார்கள் அசாத்தியமான ஹாலிவுட் படங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக காட்சி அமைப்புகள் வரும் இக்காலத்தில் நுட்பமான காதலை அதுவும் ஒரு ஆத்மா வாயிலாக காதலாக கடத்தி நாயகனுடன் ஆவி நாயகி குடும்பம் நடத்தி வருவது போன்ற காட்சிகள் இயக்குனரின் கற்பனை திறனுக்கு அபார சாட்சி ..!

நாயகனின் முன்னாள் காதலி மனீஷா ஸ்ரீ அருமையான தேர்வு அதேபோல படத்தின் அத்தனை கதை பாரு பாத்திருக்கணும் கதை பாத்திரம் கொடுத்த வேல விரைவாக செய்துள்ளனர் கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளனர் இசை படத்திற்கு பெரிய பக்கப்பலம் ஒளிப்பதிவாளர் இந்த மாதிரி ஆவி ஆன்மா கதைகளுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா மெனக்கிட வேண்டும் அதை அவர் சிறப்பாக செய்துள்ளார்..!
மெசஞ்சர் படம் பேண்டஸி படமாக இருந்தாலும் இருந்தால் எப்படி இருக்கும் என்று வித்தியாசமாக யோசித்தமைக்கு இயக்குனர் மற்றும் இந்த படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்
நம்ம தமிழ் பிரைம் நியூஸ். காம் ரேட்டிங் 3.7/5


 
			